டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்புDec 19, 2016

கடந்த 12ம் தேதி ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

siragu-power_supply

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 20 ஆக இருக்கிறது. பணத்தட்டுப்பாடு மற்றும் புயல் பாதிப்பு காரணமாக இம்மூன்று மாவட்ட மக்களின் வசதிக்காக மின் கட்டணத்தை செலுத்த டிசம்பர் 30 என கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வர்தா புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு”

அதிகம் படித்தது