ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வர்தா புயல் ஓய்வுக்குப் பின் மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.Dec 15, 2016

சென்ற திங்கட்கிழமை(12.12.2016) அன்று வர்தா புயல் சென்னைக்கு அருகே கரையைக் கடந்து சென்றது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவாட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. அதனால் இம்மூன்று மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டிருந்தது.

siragu-school

இப்புயலுக்குப் பின் மூன்று மாவட்ட பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல அண்ணா பல்கலைக்கழகமும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வர்தா புயல் ஓய்வுக்குப் பின் மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.”

அதிகம் படித்தது