மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வறட்சி காரணமாக விவசாயிகளின் மரணம் அதிகரித்து வருகிறதுJan 4, 2017

தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதாலும், காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும் காவிரி- டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி, பிற மாவட்டங்களும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

siragu-farmer-suicide

இவ்வறட்சி காரணமாக பயிர்கள் கருகுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய குடும்பங்கள் மிகுந்தக் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பயிர்கள் கருகுவதால் நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணமடைந்து வருகின்றனார்.

இந்நிலையில் இன்று ஐந்து விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். விவசாயிகளின் மரணம் தொடர்ந்து நடந்து வருவதால் விவசாயிகளின் உறவினர்கள் கதறுகின்றனர். இதுவரை விவசாயிகளின் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வறட்சி காரணமாக விவசாயிகளின் மரணம் அதிகரித்து வருகிறது”

அதிகம் படித்தது