ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டுக்கு வைகோ-வை அழைக்கவில்லைDec 20, 2016

டிசம்பர் 28ம் தேதி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது. இம்மாநாட்டில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இடது சாரி தலைவர்களான முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆனால் ம.ந.கூ ஒருங்கிணைப்பாளர் வைகோவிற்கு அழைப்பு விடுக்கவில்லை.

siragu-vaiko-thiruma

மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பில் வைகோ ஆதரவு தெரிவிக்கிறார். எனவே அவரை மாநாட்டிற்கு அழைக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பில் வைகோ ஆதரவு தெரிவித்து வருவதற்கு விடுதலைச் சிறுகதைகள் மற்றும் இடது சாரிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து மக்கள் நல கூட்டணியில் அதிக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டுக்கு வைகோ-வை அழைக்கவில்லை”

அதிகம் படித்தது