டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டம்Dec 30, 2016

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொயத்துப்போனது. அதனால் காவிரி- டெல்டா மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

siragu-farmers

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் அம்மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கவேண்டும், உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டம்”

அதிகம் படித்தது