மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப்பிற்கு எதிராக பேரணி



Nov 10, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-ஆவது அதிபர் ஆனார். இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று வெளியான முடிவில் டிரம்ப் 276 இடங்களையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலரிக்கு 218 இடங்களும் கிடைத்தது.

siragu-america

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பிறகு எதிராக பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மர்ம நபரால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இத்தாக்குதலில் 2பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப்பிற்கு எதிராக பேரணி”

அதிகம் படித்தது