மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு



Oct 27, 2016

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

siragu-central-salary

இந்த உயர்வு 2016 ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு அளிக்கப்படும் எனவும், இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்களும் பயனடைவர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு”

அதிகம் படித்தது