மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அருண் ஜெட்லி: இந்தியாவில் குறைவான வரி விதிப்பு



Dec 27, 2016

2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பேச்சு 2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் புதிய வரி தள்ளுபடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

siragu-arun-jaitley

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் கார்ப்பரேட் வரிகளிலும் தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த வரி விதிப்பு மூலம் கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளுக்கு இணையான ஒரு பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அருண் ஜெட்லி: இந்தியாவில் குறைவான வரி விதிப்பு”

அதிகம் படித்தது