மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அ.தி.மு.க., பொதுக்குழுக்கூட்டம் 29ம் தேதி நடைபெறவுள்ளது



Dec 23, 2016

அ.தி.மு.க.,வின் பொதுக்குழுக்கூட்டம் வரும் டிசம்பர் 29ம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளரும் மற்றும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு காலமானார்.

siragu-admk-meeting

இதையடுத்து வரும் 29ந்தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க., பொதுக்குழுக்கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளரை தேர்வு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக இன்று மாலை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுக்குழு நடத்துவது பற்றியான முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அ.தி.மு.க., பொதுக்குழுக்கூட்டம் 29ம் தேதி நடைபெறவுள்ளது”

அதிகம் படித்தது