மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய வானிலை ஆய்வு மையம்: இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை



May 10, 2017

இந்தியாவில் சராசரியாக பருவமழையின் அளவு 89 செ.மீ என கடந்த 50 ஆண்டுகளில் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு சராசரி மழையை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Siragu rain

அதன்படி இந்த ஆண்டு 96செ.மீ அளவிற்கு மழை பெய்யும் என்று கூறியுள்ளது. இதனால் விவசாய உற்பத்தி 15சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எல் நினோ காரணமாக இந்த ஆண்டு பருவமழை, சராசரிக்கும் அதிகமாக பொழியும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நெல் உள்ளிட்ட பயிர்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நாடு முழுவதிலும் பரவலாக போதிய அளவு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய வானிலை ஆய்வு மையம்: இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை”

அதிகம் படித்தது