மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய வானிலை ஆய்வு மையம்: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குகிறது



May 12, 2017

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியது. இதனால் பெரும் வறட்சி உண்டானது. இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Siragu-rain

கோடைகாலம் ஆரம்பித்ததிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டாலும் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 28 அல்லது 29ந்தேதியே அதாவது ஐந்து நாட்களுக்கு முன்னதாக துவங்க இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பருவமழை பாதித்த எல் நினோ ஆபத்து இல்லை பருவமழை பொய்க்க வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய வானிலை ஆய்வு மையம்: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குகிறது”

அதிகம் படித்தது