மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்று 5 மணிக்கு ஓ.பி.எஸ்-யையும், 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்க உள்ளார் ஆளுநர்



Feb 9, 2017

தன்னை கட்டாயப்படுத்தியதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதை அடுத்து தமிழத்தில் திருப்பங்கள் பல நிகழ்ந்து வருகிறது.

Siragu ops and sasikala

இந்நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்துள்ளார். மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இரவு 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்ததற்கான காரணங்களை ஆளுநர் சந்திப்பின்போது முதல்வர் ஓ.பி.எஸ் விளக்க உள்ளார். சசிகலா எம்.எல்.ஏ க்களுடன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்று 5 மணிக்கு ஓ.பி.எஸ்-யையும், 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்க உள்ளார் ஆளுநர்”

அதிகம் படித்தது