மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: இந்தி பாடத்தை 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாயமாக்க முடியாது



May 5, 2017

அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி பாடத்தை 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Siragu Supreme_Court_of_India

இந்தியை கட்டாய பாடமாக்குவதன் மூலம் மொழி பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும், மும்மொழி கொள்கையின் அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக-வின் மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தி மொழியை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: இந்தி பாடத்தை 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாயமாக்க முடியாது”

அதிகம் படித்தது