மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவு: தன்னார்வ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும்



Apr 26, 2017

இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் 950 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி 78 முக்கிய துறைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Siragu Supreme_Court_of_India

வழங்கப்படும் நிதியைப் பெறுவோர் முறையாக பயன்படுத்துகிறார்களா அல்லது அதில் முறைகேடு நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசை வலியுறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.

இது தொடர்பான அறிக்கையை அளிக்க எட்டு வாரம் அவகாசம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும் இது தொடர்பாக சட்டதிருத்தம் தேவையா என்பதையும் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவு: தன்னார்வ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும்”

அதிகம் படித்தது