மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக்குறைவால் மரணம்



Oct 13, 2016

உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த 88 வயதான தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

siragu-thailand

1946ம் ஆண்டு தாய்லாந்து மன்னராக ஆட்சி பொறுப்பேற்ற பூமிபால் அதுல்யதேஜ் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வந்தார்.

சில மாதங்களாகவே இதயம் மற்றும் சிறுநீரக உறுப்புகள் மிகவும் பலவீனமாக இருந்ததால் சிகிச்சையில் இருந்தார். இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக்குறைவால் மரணம்”

அதிகம் படித்தது