மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எம்.எல்.ஏ-க்களை சந்திக்க கூவத்தூர் செல்கிறார் சசிகலா



Feb 13, 2017

அதிமுக எம்.எல்.ஏ-க்களால் சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம், தான் கட்டாயப்படுத்தப்பட்டதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று கூறினார்.

Siragu sasikalaஇதனால் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலா அதிமுக எம்.எல்.ஏ-க்களை கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களை சந்தித்து வந்த சசிகலா, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் படி பேசிவருகிறார். ஆறு நாட்களாக எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு எம்.எல்.ஏ-க்கள் சுததிரமாக உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார் சசிகலா.

ஆறாவது நாளான இன்றும் சசிகலா எம்.எல்.ஏ-க்களை சந்திக்க கூவத்தூர் சென்றுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எம்.எல்.ஏ-க்களை சந்திக்க கூவத்தூர் செல்கிறார் சசிகலா”

அதிகம் படித்தது