மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்



Jan 6, 2017

ஜனவரி 4ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம், 1995ம் ஆண்டின் ஊழியர்கள் பென்ஷன் திட்டம்(EPS) மற்றும் பிற ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் என்று அனைவரும் தங்களது ஓய்வூதியக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

siragu-aadhar

இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து பெறாதவர்கள், ஆதார் சேர்க்கை எண்ணை இணைக்க வேண்டும் என்றும், ஆதார் அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டை சேர்க்கை மையங்களை அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இந்த ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 31 என்று அறிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்”

அதிகம் படித்தது