மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக செயல்பட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர் அதிமுக-விலிருந்து நீக்கம்



Feb 8, 2017

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு ஜெயலலிதா நினைவிடத்தில் பேட்டியளித்ததை அடுத்து சசிகலா தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர் கூறும் கருத்தை மறுத்தும் வருகிறார் சசிகலா.

Siragu ops house

இதற்கிடையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தரும் வகையில் செயல்பட்டதால் அதாவது ஓ.பி.எஸ்-க்கு டிவிட்டர் கணக்கை துவக்கி அவருக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டதால், அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி செயலாளர் ஜி.ராமச்சந்திரனை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது சசிகலா தரப்பு.

இந்நிலையில் ஓ.பி.எஸ் வீட்டிற்கு முன்பாக அதிமுக தொண்டர்கள் திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக செயல்பட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர் அதிமுக-விலிருந்து நீக்கம்”

அதிகம் படித்தது