மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டது



Dec 15, 2016

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இந்நதி நீரி திடீரென நவம்பர் 7ம் தேதி திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

siragu-krishna-water

இதனையடுத்து தமிழ்நாடு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கேட்டுக்கொண்டது. தமிழகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நவம்பர் 9 ம் தேதி முதல் இரண்டாவது முறையாக தண்ணீர் திறந்துவிட்டது.

இச்சூழலில் திடீரென இன்று கிருஷ்ணா நதிநீரி தமிழகத்துக்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டது”

அதிகம் படித்தது