மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரில் நடந்த தொடர் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்



Dec 3, 2016

நேற்றிலிருந்து காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீரின் குல்கம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

siragu-pakistan2

பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து தாக்கியதில் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் சில பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்கேதிக்கப்படுவதால் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்து வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரில் நடந்த தொடர் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

அதிகம் படித்தது