மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்



Nov 7, 2016

காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி, எல்லையில் தொடர்ந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் காரணமாக காஷ்மீரில் பதற்றமான நிலை நீடிக்கிறது.

siragu-pakistan

பர்கன் வானி கொல்லப்பட்டதை அடுத்து நான்கு மாதங்களாக பதற்ற நிலையிலேயே எல்லைப்பகுதி காணப்படுகிறது. தற்போது காஷ்மீருக்குள் 300 பயங்கரவாதிகள் ஊடுருவி தயார் நிலையில் உள்ளனர். அதனால் 2 முதல் 3 மாதங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான திட்டம் மேற்கொள்ள வேண்டும். மேலும் இதுவரை இப்போராட்டங்களால் சுமார் 70 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன எனவும் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்”

அதிகம் படித்தது