மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஆதரவிக்கவில்லை



Sep 26, 2016

காஷ்மீரில் சில நாட்களாகவே பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதற்குக் காரணம் காஷ்மீர் மக்களிடம் அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல் நடந்து வருவதாகவும் பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

siragu-kashmir

சீனா தங்களுக்கு காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு பிரதமர் லி கெகியாங் கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனால் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து தீர்வு காணவேண்டும் என்று பாக்கிஸ்தான் கூறியதை சீனா மறுத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஆதரவிக்கவில்லை”

அதிகம் படித்தது