மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களுடன் சசிகலா ஆலோசனை



Feb 14, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்றோருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பிற்குப் பின் சசிகலா கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

siragu-sasikala

இக்கூட்டத்தில் சசிகலா, அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

மேலும்,அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வுசெய்துள்ளார் சசிகலா. எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். இதையடுத்து கூவத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களுடன் சசிகலா ஆலோசனை”

அதிகம் படித்தது