மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தபால் நிலையங்கள் செயல்படும்



Nov 12, 2016

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து அதிகமான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மக்களின் கூட்டம் வங்கிகளில் அலைமோதுகிறது.

siragu-postoffice

பணம் டெபாசிட் செய்வதற்காகவும், மாற்றுவதற்காகவும் மக்களின் வருகை வங்கிகளில் அதிகரித்து வருகிறது. எனவே சனி மற்றும் ஞாயிறு கிழைமைகளில் வங்கி செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் போலவே மக்கள் வசதிக்காக தபால் நிலையங்களிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாயை மாற்றுவதற்காக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தபால் நிலையங்கள் செயல்படும்”

அதிகம் படித்தது