மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் ரூ.55 உயர்வு



Dec 2, 2016

பாரத், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் வீடு மற்றும் நிறுவனங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது.

siragu-gas

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு எரிவாயு சிலிண்டரின் விலையை மாதம்தோறும் மாற்றம் செய்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். சென்னையில் ரூ.538.50 ரூபாய்க்கு விற்ற வீட்டு சிலிண்டர், தற்போது ரூ.55 உயர்த்தப்பட்டுள்ளதால் ரூ.593.50க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் ரூ.1137க்கு விற்ற வணிக சிலிண்டர் ரூ.94.50 உயர்ந்து ரூ.1231.50க்கு விற்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் ரூ.55 உயர்வு”

அதிகம் படித்தது