மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சீனப் பொருட்களைப் புறக்கணித்தால் இருதரப்புப் பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை



Oct 28, 2016

சமூக வலைதளங்களில் சீனப் பொருட்கள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. தற்போது தீபாவளிப் பணிடிகையை முன்னிட்டு நாடுமுழுவதும் சமூக வலைதளங்களில் சீனப் பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

siragu-china

இதன் விளைவாக மொத்த விற்பனை சந்தையிலிருந்து சீன பொருட்களின் இறக்குமதி 20 சதவிகிதம் குறைந்துள்ளது.

எங்களது பொருட்களை புறக்கணித்தால் இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. இதன் மூலம் இந்திய நுகர்வோர்களும், வியாபாரிகளும்தான் பாதிப்படுவார்கள் என்றும் சீனா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சீனப் பொருட்களைப் புறக்கணித்தால் இருதரப்புப் பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை”

அதிகம் படித்தது