மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை அப்பல்லோ தலைவர்: முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்தார்



Nov 12, 2016

கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இந்நிலையில் இன்று பேட்டியளித்த அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி, ஜெயலலிதா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பூரணமாக குணமடைந்துவிட்டார்.

siragu-jeyalalitha1

வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார். வேறு வார்டுக்கு மாறுவது பற்றியும், எப்போது வீடு திரும்புவார் என்பதும் அவர்தான் முடிவு எடுக்கவேண்டும். மேலும் அவர் மனதளவிலும், உடலளவிலும் திடமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை அப்பல்லோ தலைவர்: முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்தார்”

அதிகம் படித்தது