மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மரம் வெட்டியதாக 35 தமிழர்கள் கைது



Mar 10, 2017

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 179 தமிழர்களை நேற்று(09.03.17) கைது செய்தது அம்மாநில வனப்பகுதியினர். அவர்களிடமிருந்து ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Siragu red-sandalwood

இந்நிலையில் இன்று(10.03.17) ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள பத்வேல் வனப்பகுதியில் மேலும் 35தமிழர்களை செம்மரம் வெட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்ற இரண்டு நாட்களில் 214 தமிழர்களை செம்மரம் வெட்டியதாக கைது செய்துள்ளனர் ஆந்திர வனத்துறையினர்.

சென்ற ஆண்டு திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொன்றது ஆந்திர வனத்துறை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மரம் வெட்டியதாக 35 தமிழர்கள் கைது”

அதிகம் படித்தது