மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்



Jan 9, 2017

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதல் என்கிற கிராமத்தின் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம் உள்ளது. அதில் தீவிரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர்.

siragu-pakistan2

இத்தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதுபற்றி உளவுத் துறை அதிகாரிகள் நேற்று இரவே தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலை அடுத்து அனைத்து ராணுவ முகாம்களும் எச்சரிக்கையுடன் உள்ளனர். தாக்குதல் நடந்த அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்”

அதிகம் படித்தது