மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்



Jan 3, 2017

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்தடையை நீக்கக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடந்த ஆண்டு பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.

inaugural session of the 15th Tamil Nadu Assembly

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டிலாவது நடத்த வேண்டும் என்பதற்காக இன்று அலங்காநல்லூரில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கு பெற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ஸ்டாலின், தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பொங்கல் பண்டிகை அன்று நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்”

அதிகம் படித்தது