மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜூனில் தென்மேற்கு பருவமழை: தென் இந்தியாவில் இயல்பு



May 6, 2017

மார்ச் மாதத்திலிருந்தே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது. எனினும் உள் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Siragu rain

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நாடு முழுவதும் சீராக மழை பெய்யும், தென் இந்தியாவில் இயல்பாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும் என்றும், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் ஆரம்பிக்கும் என்றும் மூத்த வானிலை ஆய்வாளர் கன்டி பிரசாத் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜூனில் தென்மேற்கு பருவமழை: தென் இந்தியாவில் இயல்பு”

அதிகம் படித்தது