மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெயலலிதா உடல்நிலை பூரண குணமடைய தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்



Oct 13, 2016

siragu-theekkulippu1

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்ற மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையில் முதல்வர் குணமடைய அதிமுக தொண்டர்கள் பலர் கோவில்களில் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். ராஜவேல் என்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மனவேதனையில் இருந்து வந்தார். சென்ற 4 ந்தேதி ராஜவேல் தீக்குளித்ததால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.

மேலும் நேற்று சென்னை – தாம்பரத்தில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சற்குணம் என்பவர் இன்று உயிரிழந்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதா உடல்நிலை பூரண குணமடைய தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்”

அதிகம் படித்தது