மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு



Apr 22, 2017

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த40நாட்களாக பெண்கள்உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu farmer

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.

அவ்வகையில் 40வது நாளான இன்று(22.04.17) போராட்டம் நடத்தும் விவசாயிகள், சிறுநீரை குடிக்கும் போராட்டம் நடத்துகிறார்கள். அதன்படி விவசாயிகள் தங்களது சிறுநீரை பாட்டிலில் நிரப்பி தாங்களே குடிக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். மேலும் இப்போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு”

அதிகம் படித்தது