மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது



Jan 6, 2017

நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தனது புத்தாண்டு உரையில் அறிவித்தார். இதில் வட்டி விகிதத்தை குறைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் பிறகு தனியார் வங்கிகள் தங்களது வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

siragu-home-loanஎஸ்.பி.ஐ வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 8.9 லிருந்து 8 சதவீதமாகக் குறைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வட்டி விகிதத்தை 8.20 சதவீதமாக குறைத்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 9.1 லிருந்து 8.65 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி தனது வட்டி விகிதத்தை 8.50 சதவீதமாக குறைத்துள்ளது.

கனரா வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 9.15 லிருந்து 8.45 சதவீதமாகக் குறைத்துள்ளது. வங்கிகள் தவிர வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமும் வீட்டு வட்டிக்கடனின் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது”

அதிகம் படித்தது