மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது



May 10, 2017

தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக சென்னை மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் தவிர மற்ற காய்கறிகளின் விலை வறட்சி காரணமாக உயர்ந்துள்ளது.

Siragu koyambedu market

சாதரணமாக ஒரு நாளைக்கு 300 முதல் 350 லாரி லோடுகள் சென்னை மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 300 க்கும் குறைவான லாரி லோடுகள் வருவதாக கோயம்பேடு மார்க்கெட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே அங்கும் காய்கறியின் வரத்து குறைந்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது”

அதிகம் படித்தது