மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் விவசாயிகளின் பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு



Jan 3, 2017

தமிழகத்தில் விவசாயிகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

siragu-farmer-suicide

பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் மரணமடைந்து வருகிறார்கள். காவிரி-டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி, பிற மாவட்ட விவசாயிகளும் உயிரிழக்கின்றனர். இதுவரை தமிழகத்தில் விவசாயிகளின் பலி எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 55 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் விவசாயிகளின் பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு”

அதிகம் படித்தது