மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்துக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தம்



Nov 7, 2016

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 10ல் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதி குறுக்கே உள்ள கண்டலேறு அணையிலிருந்து 500 கன அடி நீர் தமிழகத்துக்காக திறக்கப்பட்டது. அது மேலும் படிப்படியாக உயர்த்தப்பட்டு 1600 கன அடியாக உயர்த்தப்பட்டது.

siragu-kirushna-water

இந்த நதிநீர் சாய் கங்கை கால்வாய், ஊத்துக்கோட்டை, ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்து பின் பூண்டி நீர் தேக்கத்தை அடைகிறது.

இந்நிலையில் இடையில் ஆந்திர விவசாயிகள் நீரை திருடுவதாக தகவல் வெளியானது. ஆந்திரா தமிழகத்துக்கு 8 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும், ஆனால் இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீருக்கும் குறைவாகவே தமிழகத்துக்கு வந்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்துக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தம்”

அதிகம் படித்தது