மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலைமைச்செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது



Mar 3, 2017

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு, அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கியது.

Siragu edappady palanisamy

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் நெடுவாசல் போராட்டம், நீட் தேர்வு போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலைமைச்செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது”

அதிகம் படித்தது