மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலைமைச் செயலாளர் கவர்னரை சந்தித்தார்



Dec 27, 2016

கடந்த 21ந்தேதி முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீடு உட்பட 13 வருமான வரித்துறையினர் சோதனையை அடுத்து அவர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

siragu-girija

புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமைச் செயலாளர் பொறுப்பேற்றபிறகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இதையடுத்து இன்று கவர்னரை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்தார் தலைமைச் செயலாளர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் மாநில நிலைமை மற்றும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தார் என்று கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலைமைச் செயலாளர் கவர்னரை சந்தித்தார்”

அதிகம் படித்தது