மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நரேந்திர மோடி ஆயுத வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை



Oct 12, 2016

பாகிஸ்தான் உரி பகுதியில் நடத்திய தாக்குதலுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தை குவித்தது. இதன் காரணமாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

siragu-pakistan1

இந்த பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில் ஆயுத உற்பத்தியாளர்கள், தொழில்துறைகள், விநியோக ஒப்பந்தகாரர்களிடம் எந்நேரமும் ஆயுதங்கள் தேவைப்படலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் திடீரென போர் தொடுத்தால், அப்போருக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளதா என மத்திய அரசு கணக்கிட்டு வருவதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்திய – பாகிஸ்தான் எல்லை மட்டுமல்லாது, சீனா- இந்தியா எல்லை பகுதியிலும் பாதுகாப்பு கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது இந்தியா.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நரேந்திர மோடி ஆயுத வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை”

அதிகம் படித்தது