மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நல்லக்கண்ணு உள்பட 400 பேர் கைது: மணல் குவாரியை மூடக்கோரி போராட்டம்



Oct 12, 2016

மணல் குவாரியை மூடக்கோரி கரூரில் போராட்டம் நடத்திய இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

siragu-nallakannu

கரூர் மாவட்டம் கடம்பன் குறிச்சியில் விதிமுறைகளை மீறி மணல் குவாரி ஒன்று செயல்பட்டுவந்தது. இதனால் இயற்கை சார்ந்த பிரச்சனைகள் பல இருந்து வந்தது,

இந்த மணல் குவாரியினால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கபடுவதாகக் கூறிய நல்லக்கண்ணு, உடனடியாக இம்மணல் குவாரியை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியதால் நல்லக்கண்ணு உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நல்லக்கண்ணு உள்பட 400 பேர் கைது: மணல் குவாரியை மூடக்கோரி போராட்டம்”

அதிகம் படித்தது