மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது



Oct 14, 2016

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16ல் தொடங்கி டிசம்பர் 16 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று தெரியவருகிறது.

siragu-kulirkaala-koottam

நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 16ல் தொடங்கி டிசம்பர் 16 வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

இக்குளிர்காலக் கூட்டத்தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் பாகிஸ்தான் அத்துமீறல் போன்ற விவகாரங்கள் எழுப்பப்படும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது”

அதிகம் படித்தது