மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நிரந்தர கணக்கு எண்(பான்) பெற புதிய செயலி



Mar 13, 2017

ஆதார் எண் பயன்படுத்தி உடனுக்குடன் நிரந்தர் கணக்கு எண்(பான்) பெற புதிய சேவையை உருவாக்கி இருக்கிறது வருமான வரித்துறை. மக்களவையில் நிதி அமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார் எழுத்துப்பூர்வமாக சென்ற செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார். இந்த புதிய செயலி துவக்க நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Siragu pan

இந்த புதிய செயலி மூலம் வரி செலுத்துவது மற்றும் திரும்பப் பெறக்கூடிய தொகையைக் கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆதார் பயன்படுத்தி பான் எண்ணிற்கு விண்ணப்பிக்கலாம்.

111 கோடி நபருக்கு இதுவரை ஆதார் எண் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் கணக்கு இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்புவது போன்றவற்றை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நிரந்தர கணக்கு எண்(பான்) பெற புதிய செயலி”

அதிகம் படித்தது