மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு மனு



Mar 3, 2017

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதியதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Siragu Palar-river

கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தடுப்பணை கட்டுகிறது. இது சட்டவிரோதமானது, தடுப்பணையை உயர்த்துவதும், புதிய அணை கட்டுவதும் சட்டத்திற்கு எதிரானது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில் உள்ளது.

தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் இந்தத் தடுப்பணை கட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு மனு”

அதிகம் படித்தது