மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாஸ்போர்ட் பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் சுலபமாக்கியுள்ளது



Dec 23, 2016

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் பொழுது பிறப்பு சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று இருந்தது. தற்போது இந்த முறையை மத்திய வெளியுறவு அமைச்சகம் மாற்றியுள்ளது.

siragu-passport

1989க்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பத்துடன் பிறப்புச்சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக பான் கார்டு கொடுக்கலாம், அல்லது ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவற்றை பிறப்புச் சான்றிதழுக்கு ஆதாரமாக இணைக்கலாம்.

இதே போல் திருமணமானவர்கள் பாஸ்போர்ட் பெற திருமணச் சான்றிதழ் இணைக்கவேண்டிய தேவையில்லை. இந்த புதிய விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாஸ்போர்ட் பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் சுலபமாக்கியுள்ளது”

அதிகம் படித்தது