மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பா.ஜ.க –வின் மூத்த தலைவர் இல.கணேசன் முதன்முறையாக எம்.பி.-யாக தேர்வு



Sep 28, 2016

பாஜக –வின் தேசிய செயற்குழு மூத்த உறுப்பினரான இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

siragu-ila-ganesan

நஜீமா ஹெப்துல்லா (76) டெல்லி மேல் சபைக்கு மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் சூலை மாதம் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து அவர் கவர்னராக மணிப்பூர் மாநிலத்தில் தேர்வுசெய்யப்பட்டார். காலியாக உள்ளதால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இல.கணேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன்(71), பொது வாழ்வில் 50 ஆண்டுகாலமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். எழுத்தாளரான இவர் ஆர்.எஸ்.எஸ். க்காக நிறைய பாடல்களை எழுதியுள்ளார்.

 




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பா.ஜ.க –வின் மூத்த தலைவர் இல.கணேசன் முதன்முறையாக எம்.பி.-யாக தேர்வு”

அதிகம் படித்தது