மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதுச்சேரி – நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு



Oct 31, 2016

நவம்பர் 19ந்தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அத்தொகுதியில் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிற்கிறார். இந்த காங்கிரஸ் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இம்முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

siragu-thirumaavalavan

இதையடுத்து நெல்லித்தோப்பு தொகுதியில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி போட்டியிடுவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை எனவும் அம்மாநில இந்திய கம்யுனிஸ்ட் செயலர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுச்சேரி – நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு”

அதிகம் படித்தது