மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி



Oct 13, 2016

siragu-maththiya-amaichcharavai

எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோலின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. எனவே அதைக் கட்டுப்படுத்த பெட்ரோலுடன் எத்தனால் என்னும் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி”

அதிகம் படித்தது