மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெல்லம் விலை வீழ்ச்சி



Jan 7, 2017

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாக இதற்குத் தேவைப்படும் கரும்பு, மஞ்சள் போன்றவற்றை சாகுபடி செய்து வந்தனர். பருவமழை பொய்த்ததால் கிடைத்த நீரை வைத்து இவைகள் சாகுபடி செய்யப்பட்டது.

siragu-pongal

பொங்கல் பண்டிகைக்கு கரும்பை சாகுபடி செய்து அதன்மூலம் வெல்லம் உற்பத்தி செய்துள்ளனர். இதனால் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் வெல்லத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத்தால் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் பருவமழை பொய்த்ததாலும், கிழங்கு அழுகல் நோயினாலும் பொங்கல் பண்டிகைக்குப் பயன்படும் மஞ்சள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொங்கல் பண்டிகையை ஒட்டி வெல்லம் விலை வீழ்ச்சி”

அதிகம் படித்தது