மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள்: குறைபாடுள்ள பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து



Apr 28, 2017

ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆய்வு நடத்தப்படுவது உண்டு. அவ்வகையில் இந்த ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது.

Siragu school bus

அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள் உள்ளிட்ட பதினாறு அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

முக்கிய பதினாறு அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி பேருந்துகளில் ஆய்வு நடத்திய பின், ஏதேனும் குறைபாடு இருப்பின் ஒரு வார காலம் சரிசெய்வதற்கு அவகாசம் வழங்கப்படும். மேலும் குறைபாடுள்ள வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படாது என்று போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுயுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள்: குறைபாடுள்ள பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து”

அதிகம் படித்தது